75 அடி நீள பொதுநலவாய மாநாட்டு பட்டம் (படங்கள் இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Friday, November 15, 2013

75 அடி நீள பொதுநலவாய மாநாட்டு பட்டம் (படங்கள் இணைப்பு)


இலங்கையில் நடைபெறும் 23 ஆவது பொது நலவாய மாநாட்டை நினைவு கூர்ந்து 75 அடி நீளமான பட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. 
நீரகொழும்பு பிரதேசத்தில் அமைந்துள்ள சிறுவர் சீர்திருத்த நிலையத்திலேயே இப்பட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

சிறுவர் சீர்திருத்த நிலையத்தின் உத்தியோகத்தர்களும் அங்குள்ள இளைஞர்களும் ஒன்றிணைந்து இந்த பட்டத்தை தயாரித்துள்ளனர்.
பொதுநலவாய மாநாட்டின் சின்னம் மற்றும் பங்குபற்றும் பொதுநலவாய நாடுகளின் தேசிய கொடிகளை கொண்டே இந்த பட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post Top Ad