ஈரானில் நிலநடுக்கம் 7 பேர் பலி 30 க்கும் மேற்பட்டோர் காயம் (படங்கள் இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Friday, November 29, 2013

ஈரானில் நிலநடுக்கம் 7 பேர் பலி 30 க்கும் மேற்பட்டோர் காயம் (படங்கள் இணைப்பு)


ஈரானில் நேற்றிரவு நிகழ்ந்த பயங்கர நிலநடுக்கத்திற்கு 7 பேர் பலியாகினர், 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

ரிக்டர் அளவுகோலில் 5.6க பதிவான இந்த நிலநடுக்கத்தின் மையம் ஈரானின் புஸ்ஷர் என்ற இடத்திலிருந்து 43 கிலோ மீற்றர் தூரத்தில் இருந்தது.
இந்த பகுதியில் தான் ஈரான் தனது அணுசக்தி திட்டத்தை செயல்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post Top Ad