இளவரசர் சார்ள்ஸ்க்கு இன்று 65 வயது - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Thursday, November 14, 2013

இளவரசர் சார்ள்ஸ்க்கு இன்று 65 வயது


இளவரசர் சார்லஸ் இன்று தனது 65வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
பிரிட்டன் ராணி எலிசபெத்துக்கும்- இளவரசர் பிலிப்புக்கும் பிறந்த இளைய மகன் தான் சார்லஸ்.
இவர் கடந்த 1948ம் ஆண்டு நவம்பர் மாதம் 14ம் திகதி லண்டனில் பிறந்தார்.
தற்போது வேல்சின் இளவரசான சார்லசுக்கு வில்லியம் மற்றும் ஹாரி என இரண்டு மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில் இவர் இன்று தனது 65வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
இவருக்கு குடும்பத்தினர், மனைவி கமிலா உட்பட பலரும் வாழ்த்துகளை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

No comments:

Post Top Ad