2014 வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Friday, November 29, 2013

2014 வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று


2014 வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று (29) மாலை 6.30 மணிக்கு இடம்பெறும்.


2014 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் கடந்த 21 ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. 22 ஆம் திகதி முதல் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நடைபெற்றது.

இரண்டாம் வாசிப்பு மீதான இறுதி நாள் விவாதம் இன்று மாலை 6.30 மணி வரை நடைபெற்ற பின் வாக்கெடுப்பு இடம்பெறும்.

இதேவேளை குழுநிலை விவாதம் டிசம்பர் 2 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை நடைபெற்று அன்றைய தினம் மாலை இறுதி வாக்கெடுப்பு இடம்பெறும்.

No comments:

Post Top Ad