வாழைச்சேனை வாகன விபத்தில் 17 வயது முஸ்லிம் இளைஞர் வபாத் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Tuesday, November 12, 2013

வாழைச்சேனை வாகன விபத்தில் 17 வயது முஸ்லிம் இளைஞர் வபாத்

(ad)

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு - பொலன்நறுவை பிரதான வீதியில் ஓட்டமாவடி பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 


நேற்று இரவு 9.45 மணியளவில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது. 

மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் வேகத்தை கட்டுப்படுத்த முடியாது, வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப் வாகனத்துடன் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. 

இந்த விபத்தில் வாழைச்சேனையைச் சேர்ந்த 17 வயதான அப்துல் ரஹீம் மொஹமட் என்பவரே உயிரிழந்துள்ளார். 

சடலம் மீதான பிரேத பரிசோதனைகள் இன்று (12) இடம்பெறவுள்ளன. 

No comments:

Post Top Ad