இளைஞர் பேரவைக்கு பாகிஸ்தான் 100,000 அமெரிக்க டொலர்கள் நிதியுதவி - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Sunday, November 17, 2013

இளைஞர் பேரவைக்கு பாகிஸ்தான் 100,000 அமெரிக்க டொலர்கள் நிதியுதவி

(tm)

பொதுநலவாய இளைஞர் பேரவைக்கு பாகிஸ்தான் 100,000 அமெரிக்க டொலர்கள் நிதியுதவியளிக்கவுள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் மொஹமட் நவாஸ் ஷரீப் அறிவித்துள்ளார்.

கொழும்பிலேயே இந்த இளைஞர் பேரவை அமைக்கப்படவிருக்கின்றது.

No comments:

Post Top Ad