வெளியில் செல்லும்போது இகாமாவை கொண்டு செல்லாவிட்டால் 1000 ரியால்கள் அபராதம் ! சவுதி அறிவிப்பு - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Friday, November 29, 2013

வெளியில் செல்லும்போது இகாமாவை கொண்டு செல்லாவிட்டால் 1000 ரியால்கள் அபராதம் ! சவுதி அறிவிப்பு


தாம் பணி புரியும் இடங்களிலிருந்து வெளிச் செல்லும் போது இகாமாவை கொண்டு செல்லத் தவறுவோருக்கு முதற் தடவை 1000 ரியால்களும் அடுத்தடுத்த தடவைகள் 2,000 மற்றும் 3,000 ரியால்களுமாக அபராதத் தொகை அதிகரித்துச் செல்லும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சட்ட விரோதமாக பணி புரியும் வெளிநாட்டவரின் குடும்பத்தவர்களுக்கும் இதே அடிப்படையில் அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளதோடும் விதிகளை தொடர்ந்தும் மீறுவோர் திருப்பியனுப்பப்படுவர் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்குது.

No comments:

Post Top Ad