துல்ஹஜ் மாத ஆரம்ப பத்துத் தின மார்க்க விளக்க வகுப்புக்கள் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Thursday, October 03, 2013

துல்ஹஜ் மாத ஆரம்ப பத்துத் தின மார்க்க விளக்க வகுப்புக்கள்


(பழுளுல்லாஹ் பர்ஹான்)

இஸ்லாத்தில் துல்ஹஜ் மாத ஆரம்ப பத்து தினங்களின் முக்கியத்துவம் அதன் சிறப்பு என்பவற்றை கருத்தில் கொண்டு அத்தினங்களை பயனுள்ள வகையில் கழிக்கும் நோக்கில் காத்தான்குடி லஜ்னதுஸ் ஸ{ன்னா ஏற்பாட்டில் அஷ்ஷபாப் சமூக சேவை நிறுவனத்தின் அனுசரணையுடன் காத்தான்குடியிலும் அதனை அண்மித்த கிராமங்களிலும் 10 தினங்களும்  மார்க்க விளக்க வகுப்புக்களை பின்வரும் திகதிகளில் நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி லஜ்னதுஸ் ஸ{ன்னா அமைப்பின் தலைவர் அஷ்ஷெய்க் றிழ்வான் மதனி தெரிவித்தார்.
மார்க்க வகுப்புக்களின் நிகழ்ச்சி நிரல் பின்வருமாரு,04.10.2013 வெள்ளி குத்பா,இடம். ஜாமிஉத் தௌஹித், உரை நிகத்துபவர் : அஷ்ஷெய்க் M.I.M   பஸீர் மதனி04.10.2013 இஷாத்  தொழகையைத் தொடர்ந்து ஆண்களுக்கான விஷேட உரை இடம்: ஜாமிஉத்தவ்ஹீத். உரை நிகத்துபவர்: அஷ்ஷெய்க் M.C.M றிஸ்வான் (மதனி)   04.10.2013 குத்பா, இடம்: ஜாமிஉஸ்ஸலாம் ஒல்லிக்குளம்; , உரை நிகத்துபவர் : அஷ்ஷெய்க் A.B.M .  சாபிர் மதனி

06.10.2013  பெண்களுக்கான விஷேட உரை, இடம் : ஜாமிஉஸ்ஸலாம் (ஒல்லிக்குளம்)    உரை நிகழ்த்துபவர் அஷ்ஷெய்க் M.I.M   பஸீர் மதனி   .  நேரம் பி.ப 04.30 06.10.2013 இஷாத் தொழகையைத் தொடர்ந்து ஆண்களுக்கான விஷேடஉரை,இடம் : ஜாமிஉஸ்ஸலாம் (ஒல்லிக்குளம்)   உரை நிகழ்த்துபவர் : அஷ்ஷெய்க் M.H.M ஜிப்ரி மதனி07 .10. 2013 இஷாத் தொழகையைத் தொடர்ந்து ஆண்களுக்கான விஷேட உரை,இடம் : புதிய காத்தான்குடி பத்ரிய்யா ஜூம்ஆப்பள்ளிவாயல் உரை நிகழ்த்துபவர:; அஷ்ஷெய்க் M.M.M அன்சார் (மக்கி)08.10.2013 பெண்களுக்கான விஷேட உரை,இடம் : மஃஹதுஸ்ஸூன்னா அந்நபவிய்யா மகளிர் அரபுக்கல்லூரி வளாகம் நேரம்: பிப: 4.30

உரை நிகழ்த்துபவர் மௌலவிய்யா சில்மியா தாரிக்

08.10.2013  பெண்களுக்கான விஷேட உரை: இடம் : ஜாமிஉத்தவ்ஹீத்

உரை நிகழ்த்துபவர் : அஷ்ஷெய்க் MAC ஸெய்னுல் ஆப்தீன் மதனி நேரம்: பி.ப. 4.30

10.10.2013 இஷாத் தொழகையைத் தொடர்ந்து ஆண்களுக்கான விஷேடஉரைகள்  இடம் : அல்இஹ்ஸான் பள்ளிவாயல்   உரை நிகழ்த்துபவர்கள்  :அஷ்ஷெய்க் AM அன்சார் மதனி அஷ்ஷெய்க். AAM  ரிஸ் மதனி11.10.2013 குத்பா பிரசங்கம்  . இடம் : ஜாமிஉஸ்ஸலாம்

உரை நிகழ்த்துவபர் அஷ்ஷெய்க் A.J ஜவாஹிர் மதனிஇம்மார்க்க வகுப்புகளில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு அனைவரையும்  லஜ்னதுஸ்;_ன்னாஅந்நபவிய்யா அன்புடன் அழைக்கின்றதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


No comments:

Post Top Ad