முஸ்லிம் அமைச்சர்கள் இஸ்லாத்தில் கூறியிருகின்ற விடயங்களை பின்பற்றினால் வழிதவறமாட்டார்கள் ; ஸ்ரீரங்கா - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Wednesday, October 02, 2013

முஸ்லிம் அமைச்சர்கள் இஸ்லாத்தில் கூறியிருகின்ற விடயங்களை பின்பற்றினால் வழிதவறமாட்டார்கள் ; ஸ்ரீரங்கா

(nf)
முஸ்லிம் அமைச்சர்கள் இஸ்லாத்தில் கூறியிருகின்ற விடயங்களை பின்பற்றுவார்களாயின் அவர்கள் வழி தவற மாட்டார் என பிரஜைகள் முன்னணியின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜே ஸ்ரீ ரங்கா தெரிவிக்கின்றார்.

கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார்.
ஸ்ரீ லங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கத்தினால் நடாத்தப்பட்ட 7 நாள் பயிற்சியை நிறைவு செய்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு நேற்று முன்தினம் நடைபெற்றது.

No comments:

Post Top Ad