கல்முனை முதல்வர் சிராஸ் கடினபந்து விளையாட்டு உபகரணங்களை லெஜன்ஸ் விளையாட்டுக் கழகத்திற்கு வழங்கும் நிகழ்வு - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Wednesday, October 02, 2013

கல்முனை முதல்வர் சிராஸ் கடினபந்து விளையாட்டு உபகரணங்களை லெஜன்ஸ் விளையாட்டுக் கழகத்திற்கு வழங்கும் நிகழ்வு

BY.F.M.FARHAN-

கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் ஒரு தொகுதி கடினபந்து விளையாட்டு உபகரணங்களை கல்முனை லெஜன்ஸ் விளையாட்டுக் கழகத்திற்கு வழங்கிவைக்கும் நிகழ்வு முதல்வர் அலுவலகத்தில் நடைபெற்றது.


சிறந்த சமூக பண்புகளை உருவாக்கவல்ல விளையாட்டுத் துறையினை ஊக்குவிக்கும் வகையில் மேற்படி விளையாட்டு உபகரணங்கள் முதல்வரினால் வழங்கிவைக்கப்பட்டது.

இதன்போது கல்முனை லெஜன்ட் விளையாட்டுக்கழகத்தின் 100வது போட்டித் தொடருக்கான விசேட இலட்சனை மாநகர முதல்வரினால் வெளியிட்டு வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கல்முனை லெஜன்ட் விளையாட்டுக்கழக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


No comments:

Post Top Ad