அம்பாறை மாவட்டத்தில் சிஹானுல் ஹனீம் 190 புள்ளிகளைப் பெற்று முதலிடம் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Wednesday, October 02, 2013

அம்பாறை மாவட்டத்தில் சிஹானுல் ஹனீம் 190 புள்ளிகளைப் பெற்று முதலிடம்


தரம் 5ம் ஆண்டு புலமைபரிசில் பரீட்சையில் அம்பாறை மாவட்டத்தில் சம்மாந்துறை முஜ்லிம் மகளிர் வித்தியாலய மாணவன் அப்துல் றஹீம் முகமட் சிஹானுல் ஹனீம் 190 புள்ளிகளை பெற்று முதலாம் இடத்தை பெற்றுள்ளதாக பாடசாலை அதிபர் ரீ.எம்.தௌபீக் தெரிவித்தார் . 


இதேவேளை இப்பாடசாலையில் 41 மாணவர்கள் சித்தியடைந்து வலயத்திற்கும் பாடசாலைக்கும் பெருமைசேர்த்து சாதனை படைத்துள்ளனர். 

No comments:

Post Top Ad