திருமலையில் 189 புள்ளிகளைப் பெற்று முஹம்மட் நிகார் நுஸ்கா நூர் முதலிடம் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Wednesday, October 02, 2013

திருமலையில் 189 புள்ளிகளைப் பெற்று முஹம்மட் நிகார் நுஸ்கா நூர் முதலிடம்


(பஹ்மி யூஸூப்)

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் திருகோணமலைமாவட்டத்தில் திருகோணமலை சண்முகா இந்துமகளிர் கல்லூரி முஸ்லிம் மாணவிமுஹம்மட் நிகார் நுஸ்கா நூர் 189 புள்ளிகளைப் பெற்றுமாவட்டத்தில் முதலாமிடம் பெற்றுள்ளார்.


குறித்த பாடசாலையில் இம்முறை நடை பெற்ற புலமைப் பரிசில் பரீட்சையில் திருகோணமலை மாவட்டத்தில் முதல் இரண்டு இடங்களுடன் 5ஆம் இடத்தையும் பெற்றுள்ளதுடன் மேலும்59மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.

No comments:

Post Top Ad