ஹிட்லரும் தேர்தலை நடத்தினார் அது ஜனநாயக தேர்தலாகுமா ? - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Wednesday, September 04, 2013

ஹிட்லரும் தேர்தலை நடத்தினார் அது ஜனநாயக தேர்தலாகுமா ?

(tk)
சர்வாதிகாரி ஹிட்லரும் தேர்தலை நடத்தினார். அதற்காக  அது ஜனநாயக தேர்தலாகவோ அல்லது ஜனநாயகமுள்ள நாடாகவோ இருந்து விடாது. அதேநிலைதான் இலங்கையிலும் உள்ளதென ஐ.தே.க. எம்.பி. ரவி கருணாநாயக்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில்  செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற  ஏற்றுமதி இறக்குமதி கட்டளைச் சட்டம் மற்றும் செயல்துறைத் திட்டங்கள் தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது;

இந்த நாட்டில் இளைஞர்களை இல்லாதொழிக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. மதுபான உற்பத்திக்கான   எதனோல் கடத்தல், கொள்கலன்களில் ஹெரோயின் கடத்தல் என்பதெல்லாம் இதன் வெளிப்பாடுதான். இவற்றைக் கொண்டு வருபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும். எதனோல் ஹெரோயின் கடத்தல்கள் தொடர்பில் சபையில் விவாதமொன்று நடத்தப்படவேண்டும். அதற்கு எமக்கு அனுமதி தரவேண்டும்.

No comments:

Post Top Ad