இஸ்லாமிய உலக எழுச்சியில் ஆசிய முஸ்லிம்களின் வகிபாகம் இன்றியமையாதது! - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Thursday, September 05, 2013

இஸ்லாமிய உலக எழுச்சியில் ஆசிய முஸ்லிம்களின் வகிபாகம் இன்றியமையாதது!

(மஸீஹூத்தீன் இனாமுல்லாஹ்)
உலக முஸ்லிம் முஸ்லிம் சனத்தொகை 1600 (27%)மில்லியன்களாகும் அதில் 62     %வீதமான முஸ்லிம்கள் ஆசிய   நாடுகளில் வாழுகின்றனர்மத்திய கிழக்கில் சுமார் 20% வீதமானவர்களே வாழுகின்றனர். 27% முஸ்லிம்கள் சிறுபான்மையினராக வாழுகின்ற அதேவேளை 49 முஸ்லிம் பெரும்பான்மை நாடுகள் உலகில் இருக்கின்றன.


உலகில் இந்தோனேசியவிலேயேஆகக் கூடிய எண்ணிக்கையில் முஸ்லிம்கள் வாழுகிறார்கள்  21 கோடி முஸ்லிம்களும்,இரண்டாவதாக பாகிஸ்தானில் 17. 8  கோடி முஸ்லிம்களும் மூன்றாவதாக இந்தியாவில் 17.6 கோடி முஸ்லிம்களும் செறிவாக வாழுகின்றனர். இரண்டாம் இடத்தில் இந்திய இருப்பதாகவும் சில கணக்கெடுப்புக்கள் தெரிவிக்கின்றன. பங்களதேசில் 14 கோடி முஸ்லிம்கள் வாழுகின்றனர்.

No comments:

Post Top Ad