மஹிந்தவை வெற்றிபெறச் செய்யுங்கள் ; காதர் எம்.பி - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Wednesday, September 04, 2013

மஹிந்தவை வெற்றிபெறச் செய்யுங்கள் ; காதர் எம்.பி

(sn)
முஸ்லிம் நாடுகளிடம் பெரும் மதிப்பைப் பெற்றுள்ள மஹிந்த ராஜபக்சவின் தலைமையிலான அரசாங்கத்தின் வெற்றியை முஸ்லிம்கள் உறுதி செய்ய வேண்டும் என கூறியுள்ளார் பிரதியமைச்சர் காதர்.

புலிகளால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் வியாபார சமூகத்துக்கு விடிவு தேடித் தந்ததே இந்த அரசாங்கம் தான் எனக் குறிப்பிட்டுள்ள அவர் ஜனாதிபதியின் நற்காரியங்களை மழுங்கடிக்கும் செயற்பாடுகளில் எதிர்க்கட்சி இயங்குவதாகவும் அதற்கு முஸ்லிம்கள் துணை போகக்கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post Top Ad