கட்டாரில் தூக்கில் தொங்கிய நிலையில் இலங்கையரின் சடலம் மீட்பு - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Monday, September 02, 2013

கட்டாரில் தூக்கில் தொங்கிய நிலையில் இலங்கையரின் சடலம் மீட்பு


(பழுளுல்லாஹ் பர்ஹான்)

யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும் புத்தளம் தில்லையடியை வசிப்பிடமாகவும் கொண்ட முஹம்மது றிஸான் கடந்த சனிக்கிழமை (31.08.2013) அதிகாலை கட்டார், சனாயா 10 என்ற இடத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
 
இது ஒரு தற்கொலையாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.
 
இச் சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை கட்டார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
 
இவர் 1982 இல் பிறந்தவர் என்பதுடன் இரண்டு பிள்ளைகளின் தந்தை என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post Top Ad