இலங்கையிலிருந்து இவ்வருடத்துக்கான முதலாவது ஹஜ் பயணம் 13 ஆம் திகதி - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Thursday, September 05, 2013

இலங்கையிலிருந்து இவ்வருடத்துக்கான முதலாவது ஹஜ் பயணம் 13 ஆம் திகதி

(vv)

இவ்­வ­­ரு­டத்­திற்­கான ஹஜ் யாத்­தி­ரை­யை மேற்­கொள்­ள­வுள்ள இலங்கை யாத்தி­ரி­கைளை ஏற்றிச் செல்லும் முத­லா­வது விமானம் இம் மாதம் 13 ஆம் திகதி கட்­டு­நா­யக்க சர்­வ­­தேச விமான நிலை­யத்­தி­லி­ருந்து புறப்­ப­ட­வுள்­ள­து.
முஸ்லிம் சமய கலா­சார திணைக்­க­ளத்­தினால் இம் முறை ஹஜ் யாத்­திரை செல்­வ­தற்­காக தெரிவு செய்­யப்­பட்­டவர்­க­ளுக்­கான விசா உள்­ளிட்ட பயண அனு­மதி ஏற்­பா­டுகள் தற்­போது மும்­மு­ர­மாக மேற்­கொள்­ளப்பட்­டு வரு­வ­தாக அதன் பணிப்­பாளர் அஷ்ஷெய்க் எம்.எச்.எம்.ஸமீல்  தெரி­வித்­தார்.
 
இம் முறை இலங்­கை­யி­லி­ருந்து ஹஜ் யாத்­தி­ரைக்­காகச் செல்ல 2240 பேர் தெரிவு செய்­யப்­பட்­டுள்­ள­னர்.
 
உத்­தி­யோ­க­பூர்வ ஹஜ் கட்­டணம் 4 இலட்சம் ரூபா ஹஜ் குழு தலைவர் அமைச்சர் ஏ.எச்.எம் பௌசி அறிவித்­துள்ள போதிலும் சில முகவர் நிறு­வ­னங்கள் சுமார் 7 இலட்சம் ரூபா வரை கட்­டணம் அற­வி­டு­கின்­றமை குறிப்பிடத்தக்கது

No comments:

Post Top Ad