சமூக ஊடகங்களில் மக்களோடு இணைந்து செயற்பட அமைச்சர்களின் செயலாளர்களுக்கு மடிக்கணனிகள் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Thursday, August 29, 2013

சமூக ஊடகங்களில் மக்களோடு இணைந்து செயற்பட அமைச்சர்களின் செயலாளர்களுக்கு மடிக்கணனிகள்

(tm)
சமூக ஊடகங்களில் பயன்படுத்தி மக்களுடன் இணைந்து செயற்படுமாறு அமைச்சர்களின் ஊடக செயலாளர்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவுரை வழங்கியுள்ளார்.

ஜனாதிபதிக்கும் அமைச்சர்களின் ஊடக செயலாளர்களிற்கும் இடையிலான சந்திப்பு இன்று வியாழக்கிழமை அலரி மாளிகையில் இடம்பெற்றுள்ளது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்த சந்திப்பின்போது அமைச்சர்களின் ஊடக செயலாளர்களுக்கு ஊடக அமைச்சினால் மடி கணினிகள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post Top Ad