எகிப்தில் கடந்த 24 மணி நேரத்திற்குள் 66 முஸ்லிம் சகோதரத்துவ உறுப்பினர்கள் கைது - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Friday, August 30, 2013

எகிப்தில் கடந்த 24 மணி நேரத்திற்குள் 66 முஸ்லிம் சகோதரத்துவ உறுப்பினர்கள் கைது


எகிப்தில் கடந்த 24 மணி நேரத்திற்குள் குறைந்தது 66 முஸ்லிம் சகோதரத்துவ உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட சகோதரத்துவ அமைப்பின் துணைத் தலைவர் கைரத் அல் ஷாதிரின் 23 வயது மகன் சாத் அல் ஷாதிர் கெய்ரோவின் நஸ்ர் நகரில் இருக்கும் அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டார்.


அதே போன்று சகோதரத்துவ அமைப்பின் மற்றொரு தலைவரான மொஹமத் அல் பெல்தஜியின் மைத்துனரான 65 வயது சைட் சக்கி கைது செய்யப்பட்டார். பாதுகாப்பு தரப்பால் தேடப்பட்டு வரும் பெல்தஜி தற்போது தலைமறைவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post Top Ad