www.newmuthur.com | your blog discription here
Headlines News :

POPULAR POSTS LAST 7 DAYS

அதி நவீன தொழில்நுட்ப பயன்பாட்டோடு உருவான இலங்கை தமிழ் திரைப்படம் (வீடியோ இணைப்பு)



மூதூர் டீன் ஸ்டூடியோ மற்றும் கேவ் நிறுவனம் இணைந்து நம்நாட்டு கலைஞர்கள் நடித்து தயாரித்து வெளியிடவுள்ள மரணம் திரைப்படத்தின் முன்னோட்டம் (MARANAM OFFICIAL TRAILER)  இன்று யூடியுப் மற்றும் பேஸ்புக் தளங்களில் வெளியிடப்பட்டது.

ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆணையை வழங்கிய அனைவருக்கும் நன்றி


நல்லாட்சியின் திட்டங்களை முன்னெடுத்துச் செல்ல ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆணையை வழங்கிய அனைவருக்கும் நன்றியை தெரிவித்துள்ள முஜிபுர் ரஹ்மான், இந்த பயணத்தில் இன, மத, கட்சி பேதங்களை மறந்து அனைவரும் ஒன்றிணைந்து முன்னோக்கிச் செல்வோம் எனவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

தேர்தலில் போட்டியிடாமல் ஜனாதிபதியால் பதவி வழங்கப்பட்ட குமார் சங்கக்கார


தேசிய போதைத்தடுப்பு செயற்திட்டத்தின் தூதுவராக பிரபல கிரிக்கெட் வீரரான குமார் சங்கக்கார நியமிக்கப்பட்டுள்ளார். 
இதற்கான நியமனக் கடிதத்தினை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் வைத்து கையளித்தார்.


இன்று முதல் மேலதிக வகுப்புக்களுக்க தடை



புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான மேலதிக வகுப்புக்களை நடாத்துவதற்கு இன்று (19) நள்ளிரவு முதல் தடைசெய்யப்பட்டுள்ளது என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இறுதி ஆசன விபரங்களின் முடிவுகள்


பொதுத் தேர்தல் தொடர்பான இறுதி ஆசன விபரங்களின் முடிவுகள் வெளியாகியுள்ளன
மாவட்ட ரீதியாக கட்சிகள் பெற்ற ஆசனங்களுடன் தேசிய மட்டத்திலான மேலதிக ஆசனங்களின் எண்ணிக்கையை தேர்தல்கள் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

பொதுபல சேனா உட்பட கடின உள்ளம் கொண்டவர்கள் மக்களால் நிராகரிப்பு


நடைப்பெற்று முடிந்த பொது தேர்தலில் வடக்கிலும், தெற்கிலும் கடின உள்ளம் கொண்டவர்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை தேர்தல் வரலாற்றின் சாதனை நாயகனாக அவதாரம் எடுத்தார் ரணில் (விருப்பு வாக்கு விபரம் இணைப்பு)


இலங்கைத் தேர்தல் வரலாற்றில் வேட்பாளர் ஒருவர் பெற்ற அதிகூடிய விருப்பு வாக்குகள் எண்ணிக்கையைப் பெற்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சாதனை படைத்துள்ளார்.

பொலன்னறுவை மெதிரிகிரய தேர்தல் முடிவுகள்


GENERAL ELECTION 2015
POLONNARUWA - DISTRICT
MEDIRIGIRIYA - Division


United National Party 28256 50.23%
United People's Freedom Alliance 25151 44.71%
People's Liberation Front 2647 4.71%
Frontline Socialist Party 57 0.10%
Bodu Jana Peramuna 44 0.08%
Independent Parity 02 Polonnaruwa District 38 0.07%
Akhila Ilankai Tamil Mahasabha 33 0.06%
Maubima Janatha Pakshaya 13 0.02%
Independent Parity 04 Polonnaruwa District 10 0.02%
Independent Parity 01 Polonnaruwa District 5 0.01%
Independent Parity 03 Polonnaruwa District 3 0.01%

RESULT SUMMARY
Valid Votes 56257 96.70%
Rejected Votes 1919 3.30%
Total Polled 58176 75.06%
Regis Electors 77505

ஹம்பாந்தோட்டை திஸ்ஸமஹாராம தேர்தல் முடிவுகள்



GENERAL ELECTION 2015
HAMBANTOTA - DISTRICT
TISSAMAHARAMA - Division


United People's Freedom Alliance 63950 51.31%
United National Party 48184 38.66%
People's Liberation Front 12031 9.65%
Frontline Socialist Party 91 0.07%
Bodu Jana Peramuna 73 0.06%
Independent Parity 05 Hambantota District 68 0.05%
Our National Front 63 0.05%
United People's Party 39 0.03%
Democratic Party 36 0.03%
Independent Parity 02 Hambantota District 31 0.02%
Jana Setha Peramuna 22 0.02%
Okkoma Wasiyo Okkoma Rajawaru Sanvidanaya 14 0.01%
Independent Parity 04 Hambantota District 12 0.01%
Eksath Lanka Podujana Pakshaya 7 0.01%
Independent Parity 03 Hambantota District 6 0.00%
Nawa Sihala Urumaya 6 0.00%
Independent Parity 01 Hambantota District 5 0.00%

RESULT SUMMARY
Valid Votes 124638 97.27%
Rejected Votes 3494 2.73%
Total Polled 128132 78.22%
Regis Electors 163818

காலி பெந்தர எல்பிட்டிய தேர்தல் முடிவுகள்



GENERAL ELECTION 2015
GALLE - DISTRICT
BENTARA-ELPITIYA - Division


United People's Freedom Alliance 34275 52.70%
United National Party 26559 40.83%
People's Liberation Front 3351 5.15%
Bodu Jana Peramuna 412 0.63%
Frontline Socialist Party 195 0.30%
Democratic Party 113 0.17%
United People's Party 42 0.06%
Independent Parity 03 Galle District 36 0.06%
Our National Front 25 0.04%
Independent Parity 01 Galle District 11 0.02%
Independent Parity 02 Galle District 8 0.01%
Maubima Janatha Pakshaya 5 0.01%
Nawa Sihala Urumaya 3 0.00%
Democratic National Movement 3 0.00%
The Liberal Party 3 0.00%
Jana Setha Peramuna 2 0.00%
Nawa Sama Samaja Party 1 0.00%

RESULT SUMMARY
Valid Votes 65044 97.51%
Rejected Votes 1664 2.49%
Total Polled 66708 74.53%
Regis Electors 89500
 
Support : facebook | email | twitter
Copyright © 2013-2014. www.newmuthur.com - All Rights Reserved
Template Created by Creating Website Published by www.newmuthur.com
Proudly powered by Blogger